Source : http://utilities.cept.gov.in/dop/pdfbind.ashx?id=5669 SB Order No13/2021 - In Tamil பல மாநிலங்களிலிருந்து இயக்குனரகத்திற்கு SB பிரிவில் பாஸ் புத்தகத்தினை print செய்திடவும், பாஸ் புத்தகத்தினை update செய்திடவும் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் வேலைப்பளு மிகுந்த பெரிய அஞ்சலகங்களில் தனியாக கவுண்டர்களை அமைத்திட வேண்டுகோள் வந்துள்ளது. இவற்றின் அடிப்படையில் மற்றும் டெபாசிட் தாரர்களுக்கு வசதியை ஏற்படுத்தித் தரும் விதமாகவும் தனியாக பாஸ் புத்தகங்களை print/update செய்வதற்கு என்று ஒரு கவுண்டர் உருவாக்கப்படவேண்டும். இந்த பணியை மேற்கொள்ள ஒரு MTS/ அல்லது GDS தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட MTS/GDS குறித்த விவரங்களையும் CPC வழியாக CEPT அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுக்கு தனியாக user id உருவாக்கப்படும். இப்படி இந்தப் பணிக்கான குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் USER Id உருவாக்கப்பட்டுள்ள GDS/ MTS களை கொண்டு தனியாக கவுண்டர்கள் அமைத்து தலைமை அஞ்சலகம் மற்றும் வேலைப்பளு மிகுந்த பெரிய அஞ்சலகங்களில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு HPBP, HACCBAL, HAFI,...