It's once again reiterated by Directorate that 1) Separate claim sanction is not required. 2) Physical presence of witness is not r...
1) Separate claim sanction is not required.
2) Physical presence of witness is not required.
3) Acquaintance portion signature may be obtained from the claimant along with POSB account or bank account to facilitate that the claimant won't come again to post office for collecting cheque or claim amount
தோழியர்களே!
சேமிப்பு பிரிவில் இறந்த வாடிக்கையாளர்களின் நியமனதாரர் அல்லது வாரிசுதாரர் இவர்களுக்கு விரைந்து தொகையை திருப்பி கொடுப்பது சம்பந்தமாக ஒரு அறிவுறுத்தல் கடிதத்தை அஞ்சல் வாரியம் 26.07.2022 அன்று வெளியிட்டுள்ளது
இது ஏற்கனவே வெளிவந்த SB உத்தரவு 30/2020 மற்றும் 36/2020 யின் வலியுறுத்தலாகவே அமைந்துள்ளது..
இவைகள் தேவையில்லை ஆனாலும் சில அலுவலகங்கள் இன்னும் செய்திகொண்டிருப்பதை தவிர்க்கவேண்டும்
1. தனியாக சாங்ஷன் memo போடவேண்டாம்
2. சாங்ஷனை பதிவு தபாலில் அனுப்பவேண்டாம்.
3.எல்லா டாகுமெண்ட் பெற்று கொண்டால் வெரிபிகேஷனுக்கு PRI க்கு அனுப்ப வேண்டாம்.
*இவைகள் சரிபார்த்து கொண்டு கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவைகள்*
1. Claimant KYC முழுமையாக, Original சரிபார்த்து பெற்று கொள்ளவேண்டும் .
2. சாட்சிதாரர் நேரிடையாக வர தேவையில்லை.
அவர்களது டாக்குமேன்ட் Self Attest செய்தால் போதும்.
3.SB Credit/ECS / என்றால் கிளைமென்ட்யிடம் கிளைம் கொடுக்கும் போது கையெழுத்து வாங்கி கொண்டு அனுப்பி விடலாம்.மறுமுறை வரவழைக்க வேண்டாம்.
4.நாமினேசன் இருந்தால் ஒரு நாள்/ நாமினேசன் இல்லை என்றால் ஏழு நாட்களுக்குள் முடித்து கொடுக்க வேண்டும்..
மொத்தத்தில் இதன் உள்ளடக்கம்
தேவையில்லாமல் யாரையும் அலைக்கழிக்க வேண்டாம்.எல்லாம் சரியாக இருந்தால் அன்றே முடித்து கொடுக்கலாம் என்பதே!
COMMENTS